மேலும் அறிய
Prithiviraj - Kajol : பிரித்விராஜ் - கஜோல் கூட்டணியில் உருவாகும் ஹிந்தி படம்.. டைட்டில் என்னனு நீங்களே சொல்லுங்க!
Prithiviraj - Kajol : கரண் ஜோஹர் தயாரிப்பில் பிரித்விராஜ் கஜோல் இணையும் ஹிந்தி படம் ஒன்றின் டைட்டிலை யூகிக்க சொல்லி கரண் ஜோஹர் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.

பிரித்விராஜ் சுகுமாரன், கஜோல், இப்ராஹிம் அலி கான், கரண் ஜோகர்
1/6

கரண் ஜோஹர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தனது அடுத்த படம் குறித்த ஹிண்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2/6

இந்த புதிய ப்ராஜெக்ட் டைட்டிலை ரசிகர்களையே யூகிக்க சொல்லி பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
3/6

இப்படத்தின் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் - கஜோல் இப்படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
4/6

மேலும் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மகன் இப்ராஹிம் அலி கான் இப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்
5/6

இந்த மாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தினை கயோஸ் இரானி இயக்கவுள்ளார்.
6/6

கடந்த இரண்டு காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அப்படத்தின் டைட்டிலை ரசிகர்களை யூகிக்க சொல்லி கேட்டுள்ளார். எனவே இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 29 Jan 2024 02:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement