மேலும் அறிய
Prince : பிரின்ஸ் பட செய்தியாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் !
Prince : பிரின்ஸ் பட செய்தியாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை இங்கு காணலாம்.

சிவகார்த்திகேயன - மரியா
1/8

பிரின்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது
2/8

வரும் அக்டோபர் 21 ஆம் நாள் பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது
3/8

பிரின்ஸ் படத்தின் கதாநாயகி உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா
4/8

இத்திரைப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர்
5/8

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை மரியா
6/8

பிரின்ஸ் திரைப்படம் ஒரு பேமிலி படம் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்
7/8

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது
8/8

சயின்ஸ் பிக்ஷன் படமாக அயலான் உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
Published at : 18 Oct 2022 12:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion