மேலும் அறிய
Por Thozhil : அடுத்த படமும் த்ரில்லர் படம்தான்..குஷியில் சினிமா ரசிகர்கள்!
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் போர் தொழிலின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தனது அடுத்த படத்தை பற்றி கூறியுள்ளார்.
![மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் போர் தொழிலின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தனது அடுத்த படத்தை பற்றி கூறியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/f8f123b02401e266a9be52d2f069531b1686655111667501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போர் தொழில்
1/6
![கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவான த்ரில்லர் படமான போர் தொழில் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/b1e8a42a0a41ced87c1ff15e2fb4682b93e86.png?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவான த்ரில்லர் படமான போர் தொழில் வெளியானது.
2/6
![புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/d09821b6c4403376399e3901c4d5b1ec206ff.png?impolicy=abp_cdn&imwidth=720)
புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
3/6
![இந்த படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/66ca1680bd864b4c920d4a0c598f3fe0ebf91.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
4/6
![இதனை பற்றி இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம் கேட்கும் போது, “போர் தொழில் படம் ஒரு சிறப்பன படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.” என்று கூறினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/9415524c2e532880e2d4ee894a7ff0b39f89e.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதனை பற்றி இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம் கேட்கும் போது, “போர் தொழில் படம் ஒரு சிறப்பன படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.” என்று கூறினார்
5/6
![“மீடியாவும் படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். படத்தை பார்த்து விட்டு பல திரையுலக பிரபலங்களும் என்னிடம் பேசினார்கள்” - விக்னேஷ் ராஜா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/4ac9fac95661160dd8d7bb3d595d60580e9ef.png?impolicy=abp_cdn&imwidth=720)
“மீடியாவும் படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். படத்தை பார்த்து விட்டு பல திரையுலக பிரபலங்களும் என்னிடம் பேசினார்கள்” - விக்னேஷ் ராஜா
6/6
![மேலும் பேசிய அவர் “இந்த படத்தின் வெற்றி எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. அடுத்ததாக மீண்டும் நான் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளேன்” என்று கூறினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/78b9b4e30a858aff7b882d4ac1cca26af3237.png?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் பேசிய அவர் “இந்த படத்தின் வெற்றி எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. அடுத்ததாக மீண்டும் நான் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளேன்” என்று கூறினார்.
Published at : 13 Jun 2023 06:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion