மேலும் அறிய
PS 2 : ரீ என்ட்ரி கொடுத்த சோழர்கள்..இரண்டாம் பாகத்தில் புலி கொடி பறக்குமா..வெளியானது பொ.செ 2 ட்ரெய்லர்!
மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில், இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் 9:45 மணிக்கு வெளியிடப்பட்டது.
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்
1/7

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம், மக்களிடம் பெரிய வரவேற்பைத் பெற்றது. நேற்று பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் விழா, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
2/7

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில், இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் 9:45 மணிக்கு வெளியிடப்பட்டது.
Published at : 30 Mar 2023 04:09 PM (IST)
மேலும் படிக்க