மேலும் அறிய
Benny Dayal Birthday : தெற்கிலிருந்து வடக்கு வரை கலக்கி வரும் ராக் ஸ்டார் பென்னி தயாளுக்கு இன்று பிறந்தநாள்!
ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பென்னி தயாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பின்னணி பாடகர் பென்னி தயாள்
1/6

பாடகரும், பாடலாசிரியரும், நடுவருமான பென்னி தயாள் இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
2/6

ஆர்ஆர் டோனெலி எனும் ஈவெண்ட் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர், கால் சென்டரிலும் பணிபுரிந்துள்ளார். இந்த வேலையை துறந்த பின், இசையில் தன் கவனத்தை செலுத்தி, முன்னணி பாடராக கலக்கி வருகிறார்.
Published at : 13 May 2023 12:36 PM (IST)
Tags :
Benny Dayalமேலும் படிக்க





















