மேலும் அறிய
Pichaikkaran 2 : ‘பணம் உலகை காலி பண்ணிடும்..’ 5 மணிக்கு தவறாமல் அப்டேட் விட்ட பிச்சைக்காரன் குழு!
பிச்சைக்காரன் 2 படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் நாளை (10 பிப்ரவரி) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பிச்சைக்காரன் 2
1/7

வாயில் நுழையாத வார்த்தைகளுக்கு இசையமைத்து, பல இளசுகளின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி.
2/7

இசையுடன் நிறுத்திக்கொள்ளாமல், தன் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தியவர் இவர்.
Published at : 09 Feb 2023 05:59 PM (IST)
மேலும் படிக்க





















