மேலும் அறிய
5 years of Kaala: 'ஆகாயம் சாயாம தூவானமேது.. ஆறாம ஆறாம காயங்கள் ஏது..' 5 ஆண்டுகளை கடந்த காலா!
நிலம் பற்றிய அரசியல், காதல் மற்றும் நகைச்சுவை என கலக்கி இருந்த காலா வெளியாகி இன்றோடு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
5 வருடங்களை கடந்த காலா
1/6

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் காலா.
2/6

மும்பை தாராவியில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கையை பேசியிருந்த இப்படம் ரஜினியின் வழக்கமான படங்களில் இருந்து சற்று மாறுபட்டே இருந்தது.
3/6

இப்படத்தில் ரஜினியுடன் ஹூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், திலீபன், அரவிந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
4/6

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
5/6

இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
6/6

நிலம் பற்றிய அரசியல், காதல் மற்றும் நகைச்சுவை என கலக்கி இருந்த காலா வெளியாகி இன்றோடு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Published at : 07 Jun 2023 12:56 PM (IST)
மேலும் படிக்க





















