மேலும் அறிய
Jailer Movie : டைகர் கா ஹுக்கும்.. ஒரு வருடத்தை நிறைவு செய்யும் ரஜினி - நெல்சன் சம்பவம்!
Jailer Movie : ரஜினிகாந்த், மோகன்லால, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் இணைந்து நடித்த ஜெயிலர் படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது
ஜெயிலர் ஸ்டில்
1/6

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் ஜெயிலர்.
2/6

வில்லன், ரஜினிகாந்த் மகனை பணய கைதியாக கடத்தி வைத்து ரஜினியிடம் ஒரு விலை உயர்ந்த கிரீடத்தை கொள்ளையடித்து வர சொல்கிறார். அந்த கிரீடத்தை ரஜினிகாந்த எவ்வாறு கொள்ளையடிக்கிறார்? எப்படி மகனை காப்பாற்றினார்? என்பதே மீத கதை
Published at : 10 Aug 2024 10:57 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா




















