மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Nivetha Thomas : காத்திருந்தாய் அன்பே.. நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Nivetha Thomas : நடிகை நிவேதா தாமஸ் கடந்த சில நாட்களாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் மொத்தமாக பதிவிட்டுள்ளார்.
![Nivetha Thomas : நடிகை நிவேதா தாமஸ் கடந்த சில நாட்களாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் மொத்தமாக பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/ce18d55534f08d9bfb631dae131218061718704829210572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நிவேதா தாமஸ்
1/6
![மை டியர் பூதம், ராஜா ராஜேஷ்வரி உள்ளிட்ட பிரபலமான நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதா தாமஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/d8bd3102b74638182d19c0215938b2de7cc72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மை டியர் பூதம், ராஜா ராஜேஷ்வரி உள்ளிட்ட பிரபலமான நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதா தாமஸ்
2/6
![குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/4dc66a4014f040bdaeefc7e9c51326837045e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
3/6
![சமுத்திரகனி இயக்கத்தில் உருவான போராளி படத்தில் சசிகுமாருடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/55d61a8791ccb42fbcd4b07c7fa8220817aa3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமுத்திரகனி இயக்கத்தில் உருவான போராளி படத்தில் சசிகுமாருடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4/6
![நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/d75e8c897a301f6e7438d4b8262392c332b99.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.
5/6
![ஜில்லாவில் மீண்டும் விஜய்யின் தங்கையாக நடித்தார். பாபநாசத்தில் கமலின் மகளாகவும் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்து இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/313af5cc87d4fec8c94c388f57802b7fbe9c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜில்லாவில் மீண்டும் விஜய்யின் தங்கையாக நடித்தார். பாபநாசத்தில் கமலின் மகளாகவும் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்து இருந்தார்.
6/6
![தமிழ் சினிமா மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/3e083eb4cc88a0728120fb891ef58399b321d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமா மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து இருந்தார்.
Published at : 18 Jun 2024 03:46 PM (IST)
Tags :
Nivetha Thomasமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion