மேலும் அறிய
Nimisha Sajayan : மலர்கள் கேட்டேன்.. வனமே தந்தனை! காட்டிற்குள் போட்டோஷூட் செய்த நிமிஷா சஜயன்!
Nimisha Sajayan : சினிமா ரசிகர்களுக்கு பிடித்த நடிகை நிமிஷா சஜயனின் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
நிமிஷா சஜயன்
1/6

தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன்.
2/6

தி க்ரேட் இந்தியன் கிச்சன், நயட்டு உள்ளிட்ட பல மலையாள மொழி படங்களில் நடித்தார்.
Published at : 13 Jun 2024 12:23 PM (IST)
Tags :
Nimisha Sajayanமேலும் படிக்க





















