மேலும் அறிய
Priyanka Chopra : அன்பு மனைவி பிரியங்கா.. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிக் ஜோனாஸ்!
Priyanka Chopra Photos : இன்று பிறந்தநாள் காணும் பிரியங்கா சோப்ராவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா சோப்ரா
1/6

2000 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்ற பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்
2/6

விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.
3/6

கோலிவுட்டில் அறிமுகமானாலும் பாலிவுட் உலகில் பிரவேசித்து பர்ஃபி, மேரி காம், பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
4/6

அமெரிக்க பாடகர் மற்றும் நடிகருமான நிக் ஜோனாஸை 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு மால்டி மேரி என்ற மகள் உள்ளார்.
5/6

சமீப காலத்தில் ஹிந்தி படங்களில் மட்டுமல்லாமல் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார் பிரியங்கா
6/6

இன்று பிறந்தநாள் காணும் பிரியங்காவிற்கு அவரது கணவர் நிக் ஜோனஸ், இன்ஸ்டாவில் போட்டோக்களை ஷேர் செய்து, “நான் எவ்வளவு அதிர்ஷ்டமானவன்... என் உயிர் காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
Published at : 18 Jul 2024 11:13 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement