மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jailer 2 : அடடே! இவங்க எல்லாரும் கூட்டணி சேர போறாங்களா... தீயாய் பரவம் ஜெயிலர் 2 அப்டேட்!
Jailer 2 : நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் மீண்டும் ஜெயிலர் 2 படத்தின் மூலம் இணைய உள்ளார்கள். மேலும் இப்படம் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
![Jailer 2 : நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் மீண்டும் ஜெயிலர் 2 படத்தின் மூலம் இணைய உள்ளார்கள். மேலும் இப்படம் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/d0e8093045e14b5e7a25dda07766926d1705904564271224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் - விஜய் - நயன்தாரா
1/7
![நெல்சன் திலீப்குமார்- ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த ஆண்டு மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் ஜெயிலர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/f581cbaf68db69e09ff9dbcd52baf242421a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நெல்சன் திலீப்குமார்- ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த ஆண்டு மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் ஜெயிலர்.
2/7
![தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் த செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/85ff09e9702359438cfbb7cfa925f816f0d92.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் த செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3/7
![அதை தொடர்ந்து தலைவர் 172 மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/dfb6fb28db9ba642ba5b5116efe3dbc2e8d42.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை தொடர்ந்து தலைவர் 172 மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
4/7
![தற்போது தலைவர் 172 படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஷூட்டிங் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/b75836c2df537590f4856d9a96248fe6fa412.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது தலைவர் 172 படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஷூட்டிங் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/7
![மேலும் கூஸ் பம்ஸ் மொமெண்ட் ஒன்று ஜெயிலர் 2 படத்தில் காத்திருக்கிறது. நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க வைக்கவும், நயன்தாராவை ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/2e083e569926996e5d1ec193eab6807a15aef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் கூஸ் பம்ஸ் மொமெண்ட் ஒன்று ஜெயிலர் 2 படத்தில் காத்திருக்கிறது. நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க வைக்கவும், நயன்தாராவை ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.
6/7
![ஜெயிலர் முதல் பாகத்தில் விநாயகன் வில்லனாக வெகு சிறப்பாக மிரட்டலாக நடித்திருந்தார். ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக தெலுங்கு திரையுலக நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பிளான் செய்துள்ளாராம் நெல்சன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/c4acb293645090b68d4ca91c5571144a3ceb1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெயிலர் முதல் பாகத்தில் விநாயகன் வில்லனாக வெகு சிறப்பாக மிரட்டலாக நடித்திருந்தார். ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக தெலுங்கு திரையுலக நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பிளான் செய்துள்ளாராம் நெல்சன்.
7/7
![காத்துவாக்கில் வெளியான இந்த தகவல்கள் அனைத்தும் ஜெயிலர் 2 படம் குறித்த எதிர்பார்ப்பினை மேலும் மேலும் தூண்டியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/08676471e0e274bcf560a7a6df392ff0f7886.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காத்துவாக்கில் வெளியான இந்த தகவல்கள் அனைத்தும் ஜெயிலர் 2 படம் குறித்த எதிர்பார்ப்பினை மேலும் மேலும் தூண்டியுள்ளது
Published at : 22 Jan 2024 12:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion