மேலும் அறிய
Nayanthara Business : புதிய நாளில் புதியதொரு பயணம்.. பெண்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நயன்!
Nayanthara Business : முதலில் லிப் பாம் கம்பெனி, ஸ்கின் 9 எனும் ஸ்கின் கேர் பிராண்டை தொடங்கினார். இப்போது ஃபெமி 9 எனும் சானிட்டரி நாப்கின் பிராண்டை தொடங்கியுள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
1/6

கோலிவுட்டின் க்யூட் ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
2/6

தங்களின் இரட்டை குழந்தைளுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என பெயர் வைத்தனர்.
3/6

கணவர், குழந்தை என ஒரு பக்கம் வீட்டை கவனித்துக்கொள்ளும் நயன் பல பிசினஸ்களை செய்து வருகிறார்.
4/6

முதலில் லிப் பாம் கம்பெனி எனும் லிப் கேர் பிராண்டை தொடங்கினார். அடுத்ததாக ஸ்கின் 9 எனும் ஸ்கின் கேர் பிராண்டை தொடங்கினார்.
5/6

தற்போது ஃபெமி 9 எனும் சானிட்டரி நாப்கின் பிராண்டை தொடங்கியுள்ளார்.
6/6

“விஜயதசமியின் இந்த புனித நாளில், ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியதால், எங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்துள்ளது. Femi9 ஒரு பிராண்ட் மட்டுமல்ல; இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். இந்த அதிகாரமளிக்கும் முயற்சியைக் கொண்டாட எங்களுடன் சேருங்கள்! பெண்கள் ஒருவரையொருவர் உயர்த்தி ஊக்குவிக்கும் எதிர்காலம் இதோ...” என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நயன்.
Published at : 25 Oct 2023 10:40 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion