மேலும் அறிய
Actor Kathir pics | பொட்ட காட்டில் பூவாசம்.. கதிர் போட்டோ ஆல்பம்..!
கதிர்
1/7

மதயானைக் கூட்டம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் கதிர்
2/7

கிருமி படத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்
3/7

தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் விமர்சனத்துடன், கிருமி படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பப்பட்டது
4/7

விக்ரம் வேதா திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
5/7

கதிருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் பரியேறும் பெருமாள்
6/7

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்ததற்காக தேசிய அளவில் பாராட்டைப் பெற்றார்
7/7

சிகை , சத்ரு , பிகில் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்
Published at : 27 Jul 2021 01:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















