மேலும் அறிய

Mrunal Thakur Instagram: மிளிரும் மிருணால் தாக்கூர் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்

mrunal thakur latest photos in Instagram:மிளிரும் மிருணால் தாக்கூர் லேடஸ்ட் வைரல் புகைப்படங்கள் இங்கு பார்க்கலாம்

மிருணாள் தாகூர் லேடஸ்ட் போட்டோஸ்

1/6
மிருணால் தாக்கூர் நேரடி தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும்,தமிழில் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளது.

2/6
இந்த ஆண்டு வெளிவந்த த பேம்லி ஸ்டார் படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை  பெற்றது.இதில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்,குடும்பம் மற்றும் காதலை மையமாக வைத்து வெளியானது

3/6
ஹே நானா படம் மற்றும் சீதா ராமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை தக்கவைத்துள்ளார்

4/6
தற்போது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற புடவையில் போட்டோகளை பதிவிட்டுள்ளார்.போட்டோக்களுக்கு கேப்சனாக பழைய பாடலை சேர்த்து பதிவிட்டுள்ளார்

5/6
மஞ்சள் சேலை, தலையில் சாமந்தி பூ ,பச்சை நிற வளையல் என கலர் காம்பினேஷனாக உள்ளது.ஒட்டுமொத்த அழகையும் மேம்படுத்த அழகான மூக்குத்தி டிசைன் அனைவரையும் கவர்கிறது

6/6
தற்போது சமூக வளைதளங்களில் போட்டோஸ் ட்ரெண்டாகி வருகிறது.ரசிகர்கள் தனது அன்பை கமெண்டுகளாக பதிவிட்டு வருகிறார்கள்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!

ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!

ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?

TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
TN Weather News:17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?

ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!

coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Embed widget