மேலும் அறிய
PressFreedomDay: பத்திரிகையாளர்களை பற்றி நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான ஹாலிவுட் திரைப்படங்கள்
இன்று உலக பத்திரிக்கையாளர்கள் சுதந்திர தினம். பத்திரிக்கையாளகளின் வாழ்க்கையை மிக உண்மையாக சித்தரித்த படங்கள் என இவற்றைக் கூறலாம்
போஸ்டர்.image source : wikipedia
1/6

ஸ்பாட்லைட்:அமெரிக்காவில் மிக பிரலபமாக பாலியல் குற்றத்தை வெளிகொண்டுவர முற்படும் ஒரு பத்திரிக்கை நிறுவனம் பற்றியக் கதை
2/6

நைட்க்ராலர் :பத்திரிக்கை ஊடகம் தனது டி.ஆர்.பிக்காக எந்த மாதிரியான உத்திகளை கையாளும் என்கிற ஒரு கற்பனைக் கதை
Published at : 03 May 2023 04:25 PM (IST)
மேலும் படிக்க



















