மேலும் அறிய
Shaakuntalam Movie Review : சமந்தா ரசிகர்களே நீங்கள் மட்டும் இதை பார்க்கலாம்..மற்றவர்கள் யூ டர்ன் அடிச்சுடுங்க!
Shaakuntalam Movie Review : உயிர் உங்களுடையது தேவி என சமந்தாவுக்காக எதையும் செய்யத் தயாரான ரசிகர்கள் நிச்சயம் துணிந்து திரையரங்குகளுக்கு படையெடுக்கலாம்.
சாகுந்தலம் படத்தின் ஸ்டில்
1/6

ஸ்வாமித்திரர் - மேனகை தம்பதிக்கு பிறந்த குழுந்தையே சகுந்தலா. ஆசிரமத்துக்கு எதிர்பாராதவிதமாக வருகை தரும் துஷ்யந்த மகாராஜாவுடன் (தேன் மோகன்) காதலில் விழுந்து, அவரை காந்தர்வ திருமணம் செய்துகொண்டு, குழந்தைக்குத் தாயாகிறார் சகுந்தலா.
2/6

அனைவருக்கும் முன் திருமணம் செய்து சகுந்தலையை அழைத்து செல்கிறேன் என உறுதியளிக்கும் துஷ்யந்தன், சாபத்தால் பழைய நினைவுகளை மறக்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது? சகுந்தலையும் துஷ்யந்தனும் மீண்டும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.
Published at : 14 Apr 2023 05:36 PM (IST)
மேலும் படிக்க





















