மேலும் அறிய
Advertisement

Meenakshi Chaudhary : இளைய தளபதிக்கு ஜோடி.. கண்களால் கொள்ளையடிக்கும் இந்த அழகி யார்?
Meenakshi Chaudhary : தமிழ் ரசிகர்களுக்கு, மீனாட்சி செளத்ரி எனும் ஒரு கனவுக்கன்னி கிடைத்துவிட்டார்.

மீனாட்சி செளத்ரி
1/6

லியோ அளவிற்கு பெரிய ஹைப் இல்லையென்றாலும், கடந்த வாரம் முதல் ப்ரேம் ஜி கொடுத்த இண்டர்வியூ அனைத்தும் ட்ரெண்டாகி தி கோட் படத்தின் எதிர்ப்பார்பை அதிகரித்தது.
2/6

இப்படியாக செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட, தமிழ் நாட்டில் மட்டும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது.
3/6

விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த போதும், ஒரு சில காட்சிகளில் ஸ்ரீநிதியாக வரும் மீனாட்சி செளத்ரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
4/6

இவருக்கு பெரிதாக ரோல் இல்லையென்றாலும், ஸ்பார்க் பாடலில் இளைய தளபதியுடன் சூப்பராக ஆட்டம் போட்டு, பேசு பொருளாக மாறியுள்ளார்.
5/6

படம் பார்த்துவிட்டு வரும் இளைஞர்கள், “யாருப்பா இவங்க” என வாயை பிளக்க, சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலழியாக இருந்த மீனாட்சியின் இன்ஸ்டா பாலோவர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறி வருகிறது.
6/6

மீனாட்சி, இதற்கு முன்பாக கொலை, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் குண்டூர் காரம் உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இதுபோக துல்கர் சல்மானின் லக்கி பாஷ்கர், சிரஞ்சீவியின் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 07 Sep 2024 09:56 AM (IST)
Tags :
Meenakshi Chaudharyமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion