மேலும் அறிய
HBD Meenakshi Chaudhary : விஜய் பட நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த துல்கர் சல்மான்!
HBD Meenakshi Chaudhary : இன்று பிறந்தநாள் காணும் கோட் பட நாயகிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மீனாட்சி செளத்ரி - துல்கர் சல்மான்
1/6

இன்று திரையுலகில் டாப் நட்சத்திரங்களாக வலம் வரும் சில ஹீரோயின்கள், தங்கள் கெரியரை மாடலிங் துறையில்தான் தொடங்கி இருப்பார்கள்.
2/6

அந்த வரிசையில், வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்து வருபவர் மீனாட்சி செளத்ரி.
3/6

இதற்கு முன்பாகவே விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தாலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற ஒரு தகவல் வந்தவுடன் செம பேமஸ் ஆகினார்.
4/6

சமீபத்தில் வெளியான குண்டூர் காரம், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
5/6

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் கோட் பட நாயகிக்கு துல்கர் சல்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6/6

மீனாட்சி, துல்கர் சல்மானின் லக்கி பாஷ்கர் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 05 Mar 2024 01:54 PM (IST)
மேலும் படிக்க





















