மேலும் அறிய

Malavika Mohanan : ‘மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்..’ தங்கலான் பட அனுபவத்தை பகிர்ந்துகொண்ட மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Thangalaan : சமூகவலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

தங்கலான் மாளவிகா மோகன்

1/6
சார்பட்ட பரம்பரை வெற்றிக்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் ஷூட் கடந்த ஜூலை மாதம் நிறைவு பெற்றது. இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி , பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

2/6
போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து  கொண்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாகவும் இயக்குநர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3/6
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

4/6
கேள்வி : தங்கலான் படத்தில் உங்களின் கேரக்டர் எப்படி இருக்கும்?  பதில் :
கேள்வி : தங்கலான் படத்தில் உங்களின் கேரக்டர் எப்படி இருக்கும்? பதில் : "தங்கலான் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் மிகவும் சவாலான கதாபாத்திரம். இதுவரையில் நான் நடித்துள்ள கதாபாத்திரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பது படம் வந்த பின் தெரியும் என நான் நம்புகிறேன்.”
5/6
கேள்வி : “படம் எப்போது வெளியாகும்?  பதில் :  “எனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வி இல்லை இயக்குநர் பா ரஞ்சித்திடம் கேட்கவேண்டிய கேள்வி.”

6/6
நேர்காணல் ஒன்றில் பங்குபெற்ற தயாரிப்பாளர் ஞானவேல், இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப உள்ளதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா  ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!

கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?

TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?

Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்

Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!

Embed widget