மேலும் அறிய
Maamannan Celebration : ஜூனியர் அதிவீரனுக்கு படக்குழு சார்பாக பரிசு வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
Maamannan Post release Celebration : சிறுவயது அதிவீரன் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவை, உதயநிதி ஸ்டாலினும் மாரி செல்வராஜும் சந்தித்துள்ளனர்.
மாமன்னன் படக்குழு
1/6

மாரி செல்வரஜ் இயக்கத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவான மாமன்னன் படம் ரிலீஸிற்கு பின் சர்ச்சைகளை ஒரு பக்கம் சந்தித்தாலும் மறுபக்கம் வரவேற்புகளையும் பெற்று வருகிறது.
2/6

தற்போது சிறுவயது அதிவீரன் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவை, உதயநிதி ஸ்டாலினும் மாரி செல்வராஜும் சந்தித்துள்ளனர்.
Published at : 06 Jul 2023 01:21 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















