மேலும் அறிய
Swaswika latest post on instagram:லப்பர் பந்து கதாநாயகி அம்மாவாக நடித்த ஸ்வாசிகா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
Swaswika latest post on instagram:லப்பர் பந்து கதாநாயகி அம்மாவாக நடித்த ஸ்வாசிகா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்,விஜயகந்த் ரசிகரான கணவன் மனைவி கதை

ஸ்வாசிகா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
1/6

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் லப்பர் பந்து படத்தின் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது
2/6

கிரிக்கெட் விளையாட்டை மிகவும் அழகாக சேர்ந்த திரைக்கதை மூலம் மிக எதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் கொடுத்துள்ளது
3/6

படத்தில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத் திரமும் நினைவில் வரும் படி இருந்தது.இதில் அதிகமாக ரசிக்க வைத்த கதாபாத்திரம் கதாநாயகி அம்மா அப்பா கதாபாத்திரம்
4/6

இவர்களின் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.ஸ்வாசிகா அம்மாவான கதாபாத்திரத்தில் அன்பானவளாகவும் கண்டிப்பானவளாகவும் இருந்தார்
5/6

ஸ்வாசிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெறும் வறவேற்ப்பு பெற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார்கள்
6/6

இந்த படத்தில் ஸ்வாசிகா கனவனாக அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ளார்.அவர் விஜயகாந்த் ரசிகராக நடித்துள்ளார் ரசிகர்கள் ஸ்வாசிகாவையும் நீங்களும் விஜயகாந்த் ரசிகரா என கமெண்டில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்
Published at : 27 Sep 2024 04:25 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
கோவை
Advertisement
Advertisement