மேலும் அறிய
Love Today : 'சொல்லுங்க மாமாகுட்டி..’இளைஞர்கள் கொண்டாடும் லவ் டுடே படத்தின் அன்சீன் புகைப்படங்கள்!
Love Today: சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் லவ் டுடே படத்தின் அன்சீன் புகைப்படங்கள்.
![Love Today: சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் லவ் டுடே படத்தின் அன்சீன் புகைப்படங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/26306d90c944946435fd641dc148c9d41668507409305501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லவ் டுடே படத்தின் அன்சீன் க்ளிக்ஸ்
1/8
![சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் படம், லவ் டுடே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/156005c5baf40ff51a327f1c34f2975bd8d22.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் படம், லவ் டுடே
2/8
![பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இப்படம், இளைஞர்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/d0096ec6c83575373e3a21d129ff8fef42d52.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இப்படம், இளைஞர்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது
3/8
![இதில், நாயகியாக இவானா நடித்திருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/032b2cc936860b03048302d991c3498fb4e2e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், நாயகியாக இவானா நடித்திருந்தார்
4/8
![ஹீரோவிற்கு அக்காவாக ரவீணா ரவி நடித்திருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/18e2999891374a475d0687ca9f989d83d5e11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹீரோவிற்கு அக்காவாக ரவீணா ரவி நடித்திருந்தார்
5/8
![காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/8cda81fc7ad906927144235dda5fdf1501f52.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்
6/8
![படம் 50 கோடி ரூபாயை கடந்து வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/fe5df232cafa4c4e0f1a0294418e5660df7da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படம் 50 கோடி ரூபாயை கடந்து வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது
7/8
![லவ் டுடே படத்தின் அன்சீன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/30e62fddc14c05988b44e7c02788e18762a8e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லவ் டுடே படத்தின் அன்சீன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
8/8
![இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/ae566253288191ce5d879e51dae1d8c3362b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது
Published at : 15 Nov 2022 04:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion