மேலும் அறிய
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மறுபடியும் நடிக்கிறாரா ரோலக்ஸ்?
சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் நடிகர் சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர். அப்போது சூர்யாவை வைத்து படம் எடுப்பதாக லோக்கி பேசினார்.
லோகேஷ் கனகராஜ் - சூர்யா
1/6

முற்றிலும் வித்தியாசமான இயக்குநரான லோகேஷ் கனகராக்ஜிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஹாலிவுட்டில் இருக்கும் யூனிவெர்சல் கான்செப்ட் போல் எல்.சி.யூ என்பதை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர்
2/6

இவரின் படங்கள் அனைத்துமே தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். மாநகரம் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்துமே ஹிட் படங்களாக அமைந்தது.
Published at : 01 Apr 2023 01:53 PM (IST)
மேலும் படிக்க





















