மேலும் அறிய
HBD Lokesh Kanagaraj : பனி மூட்டத்தில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய லியோ குழுவினர்!
கைதி, மாஸ்டர், மாநகரம், விக்ரம் என சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
1/5

கேஷ்மிரில் லோகேஷ் கனகராஜின் 37வது பிறந்தநாளை லியோ படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
2/5

கொண்டாட்டத்தின் போது படக்குழு அனைவரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
3/5

இக்கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி பானியில், படக்குழுவை சேர்ந்தவர் லோகேஷ் கனகராஜுக்கு முத்தமிட்டு அன்பை வெளிபடுத்தினார்
4/5

லோகேஷ் கனகராஜும் படகுழுவினருக்கு முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை பரிமாறிக்கொண்டார்
5/5

லோகேஷ் கனகராஜின் நண்பரான ரத்ன குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லோகேஷின் பிறந்தநாளையொட்டி, பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Published at : 14 Mar 2023 01:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion