மேலும் அறிய
Celebrities Birthday Today : இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரை பிரபலங்கள்..!
Celebrities Birthday Today : இன்று தங்கள் பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் திரை பிரபலங்களின் பட்டியல் இதோ..!

VTV கணேஷ், ஆண்ட்ரியா ஜெரேமியா, தமன்னா பாட்டியா
1/6

விடிவி கணேஷ் என்று அறியப்படும் கணேஷ் ஜனார்த்தனன் தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர். இவர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
2/6

சமீபத்தில் வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படத்தில் நடித்த இவர் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
3/6

அடுத்ததாக தமிழ் திரையுலகில் பாடகி, நடிகைம, டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்ட ஆண்ட்ரியா ஜெரெமியா.
4/6

இவர் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
5/6

அடுத்ததாக இந்திய திரையுலகிலே பிரபலமான நடிகையான நடிகை தமன்னா பாட்டியா.
6/6

டாப் ஹீரோயினான இவர் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Published at : 21 Dec 2023 02:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion