மேலும் அறிய
Leo BTS Photos : லியோ திரைப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை த்ரிஷா..!
Leo BTS Photos : லியோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை த்ரிஷா..!

லியோ
1/7

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ.
2/7

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
3/7

இந்நிலையில் தற்போது லியோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.
4/7

லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை த்ரிஷா.
5/7

லியோ படத்தில் த்ரிஷா மற்றும் விஜயின் மகளாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் இயல் உடன் த்ரிஷா.
6/7

பூனையை கொஞ்சும் த்ரிஷா..
7/7

தற்போது த்ரிஷா பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 27 Oct 2023 02:38 PM (IST)
\
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion