மேலும் அறிய
HBD Kiara Advani: 'கொஞ்சம் உன் காதலால் என் இதயத்தை நீ துடிக்க வை..' நடிகை கியாரா அத்வானி பிறந்தநாள் இன்று!
HBD Kiara Advani: பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான கியாரா அத்வானி இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கியாரா அத்வானி
1/6

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை கியாரா அத்வானி.
2/6

ஆலியா அத்வானி என பெயர் கொண்ட இவர், தனது சினிமா எண்ட்ரிக்கு முன்னதாக கியாரா அத்வானி என பெயர் மாற்றி கொண்டார்.
3/6

2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபக்லி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கியாரா, 2016 ஆம் ஆண்டு வெளியான எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
4/6

லஸ்ட் ஸ்டோரீஸ், கபீர் சிங், பரத் எனே நேனு என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.
5/6

2021 ஆம் அண்டு வெளியான ஷேர்ஷா திரைப்படத்தில் இவர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்ததாக கூறப்படும் இவர்கள் இருவரும் இந்த வருட தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
6/6

அழகும் திறமையும் நிறைந்து திரையுலகில் ஜொலித்து வரும் கியாரா அத்வானிக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Published at : 31 Jul 2023 03:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion