மேலும் அறிய

MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?

New MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக எம்ஜி விண்ட்சர் கார் மாடல் 61KWh என்ற புதிய பேட்டரி பேக் ஆப்ஷனுடன் 2027ம் ஆண்டு இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.

New MG Windsor EV:  எம்ஜி விண்ட்சரின் புதிய எடிஷனில் என்ன மாதிரியான அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய எம்ஜி விண்ட்சர் EV - கூடுதல் ரேஞ்ச்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களின் பட்டியலில், எம்ஜி நிறுவனத்தின் விண்ட்சர் கார் மாடல் முதன்மையானதாக உள்ளது. இந்நிலையில் அதனை ஊக்குவிக்கும் விதமாக விண்ட்சரின் ஃபேஸ்லிஃப் எடிஷனை அடுத்தாண்டு களமிறக்க எம்ஜி நிறுவனம் தயாராகி வருகிறது. இதில் தீவிரமான காஸ்மெடிக் அப்டேட்களுடன் கூடுதல் அம்சங்கள் மற்றும் பெரிய 61KWh பேட்டரி பேக் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாவிட்டாலும், தற்போதைய எடிஷனை காட்டிலும் புதிய எடிஷன் அதிக ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எம்ஜி விண்ட்சர் EV - பேட்டரி விவரங்கள்

தற்போது விற்பனையில் உள்ள விண்ட்சரில் 38KWh  மற்றும் 52.9KWh  என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. அவை முறையே 332 கிலோ மீட்டர் மற்றும் 449 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கப்படுகிறது. இரண்டிலுமே முன்புறத்தில் கட்டமைக்கப்பட்ட மின்சார மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. புதியதாக வரும் விண்ட்சரும் இதே ஒற்றை மின் - மோட்டார் செட்டப்பை அப்படியே தக்கவைத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?

எம்ஜி விண்ட்சர் EV - விலை விவரங்கள்

எதிர்பார்க்கப்படும் பெரிய பேட்டரி பேக் மற்றும் கணிசமான டிசைன் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, 2027 எம்ஜி விண்ட்சர் EV காரின் விலையில் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள எடிஷனானது ஆறு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் விலை ரூ. 14.85 லட்சம் முதல் ரூ. 19.15 லட்சம் வரை உள்ளது. என்ட்ரி லெவல் எக்ஸைட் வேரியண்ட்டின் விலை ரூ. 14.85 லட்சம் ஆகும்.மிட்-லெவல் எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் வேரியண்ட்டுகளின் விலை முறையே ரூ. 16.15 லட்சம் மற்றும் ரூ. 17.15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் EV இன்டல்ஜ் வேரியண்ட் ரூ. 17.89 லட்சத்திற்கு வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்களான எக்ஸ்க்ளூசிவ் ப்ரோ மற்றும் எசென்ஸ் ப்ரோ வேரியண்ட்டுகளின் விலை முறையே ரூ. 18.05 லட்சம் மற்றும் ரூ. 19.15 லட்சம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களை கவரும் விண்ட்சர்

எம்ஜி விண்ட்சர் ஈவி, அதன் விசாலமான கேபின், பின் இருக்கை சௌகரியம், சிறப்பம்சங்கள் நிறைந்த உட்புறம், நடைமுறைக்கு ஏற்ற மின்சார பயண வரம்பு மற்றும் மலிவு விலை போன்ற காரணங்களுக்காக வாடிக்கையாளர்களால் வெகுவாக கவரப்படுகிறது. இதனால் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் (EVs) ஒன்றாகவும் உள்ளது. ஆரம்பத்தில், இந்த  38kWh பேட்டரி பேக்குடன் வழங்கப்பட்டது, இது வழக்கமான நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்றதாக இருந்தது. பின்னர், நீண்ட தூரம் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், கார் தயாரிப்பு நிறுவனம் 52.9kWh பேட்டரி பேக் கொண்ட வின்ட்சர் ஈவி ப்ரோ என்ற பெரிய மாடலை அறிமுகப்படுத்தியது.

புதிய எம்ஜி விண்ட்சர் உள்ளூரில் டாடா நெக்ஸான், மஹிந்த்ரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, கியா சைரோஸ்  மற்றும் வரவிருக்கும் வின்ஃபாஸ்ட் விஎஃப்5 ஆகிய மின்சார கார்களுடன் போட்டியிடுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
புதிய அவதாரத்தில் பஜாஜ் பல்சர் RS200..அசத்தும் அம்சங்கள்..என்னென்ன மாற்றங்கள்? விலை எவ்வளவு?
புதிய அவதாரத்தில் பஜாஜ் பல்சர் RS200..அசத்தும் அம்சங்கள்..என்னென்ன மாற்றங்கள்? விலை எவ்வளவு?
December Car Launch: ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
Hyundai Verna: ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
Embed widget