மேலும் அறிய
KGF Chapter2 : ஒவ்வொரு சீனும் வேற லெவல்! மரண மாஸாக வெளிவந்த கேஜிஎஃப் 2 ட்ரெய்லர் - புகைப்படங்கள்!!

கேஜிஎஃப் 2
1/8

கேஜிஎப் -2 படத்தின் டிரெய்லர் வெளியானது.
2/8

டிரெய்லரும் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இணையத்தில் இந்த டிரெய்லர் குறித்துதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
3/8

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப்.
4/8

பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது
5/8

ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது.
6/8

ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
7/8

மிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிரெய்லர் வெளியாகியுள்ளது
8/8

தமிழில் நடிகர் சூர்யா டிரெய்லர் வெளியிட்டார்.
Published at : 27 Mar 2022 07:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
பொது அறிவு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion