மேலும் அறிய
Keerthy Suresh Photos: "கடலில் நின்றாடும் நிலா" - கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
ராமேஸ்வரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்
1/8

நடிகை கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி பிறந்தவர்
2/8

2000-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.
3/8

கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
4/8

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்
5/8

சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ படங்கள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
6/8

தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகிய நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்
7/8

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
8/8

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதியின் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
Published at : 18 Jul 2021 04:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















