மேலும் அறிய
Raghu Thatha : அல்லு அர்ஜூனுடன் மோதும் கீர்த்தி சுரேஷ்... ரகு தாத்தா ரிலீஸ் தேதி எப்போது?
Raghu Thatha : நடிகை கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்துள்ள ரகு தாத்தா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.
ரகு தாத்தா - புஷ்பா 2
1/6

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
2/6

பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்து அட்லீ - விஜய் காம்போவில் தமிழ் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'தெறி' படத்தின் ஹிந்தி ரீமேக்.
Published at : 31 May 2024 03:52 PM (IST)
மேலும் படிக்க





















