மேலும் அறிய
Kavin & Santhanam : சந்தானத்துடன் மோதும் கவின்.. இன்று மாலை வெளியாக உள்ள டபுள் அப்டேட்!
Kavin & Santhanam : நடிகர் சந்தானம் மற்றும் நடிகர் கவின் படங்கள் மே 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில் புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாக உள்ளது.
கவின் - சந்தானம்
1/9

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜெயித்த நடிகர்களில் முக்கியமான இருவர் சந்தானம் மற்றும் கவின்.
2/9

நகைச்சுவை நடிகராக இருந்து இன்று ஹீரோவாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் சந்தானம்.
3/9

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருவர் நடிகர் கவின்.
4/9

'டாடா' படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடித்து வரும் திரைப்படம் 'ஸ்டார்'.
5/9

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
6/9

மே 10ம் தேதி வெளியாக இருக்கும் 'ஸ்டார்' படத்தின் டிரைலர் அப்டேட் குறித்த அறிவிப்பு ஒன்று இன்று வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
7/9

சந்தானம் நடிப்பில் தற்போது வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'இங்க நான் தான் கிங்கு'.
8/9

மே 10ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
9/9

இன்று டபுள் அப்டேட் வெளியாக இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
Published at : 26 Apr 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















