மேலும் அறிய

அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!

நடிகை சமந்தா நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், தற்போது பிரபல தயாரிப்பாளரின் மகனுடன் டேட்டிங்கே செய்து வருகிறாரா? என நெட்டிசன்கள் சந்தேகத்துடன் புரளியை கிளப்பிவிட்டுள்ளனர்.

சமந்தா

டோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை, உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, நான்கே வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு, திடீர் என உடல் அளவிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒரு வழியாக தனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து மீண்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

கடைசியாக இவர் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்த நிலையில், இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெறாமல் போனது.  ஃபேமிலி மேன்,  வெப்சீரிசை போல இந்த வெப் சீரிஸும் தன்னுடைய கேரியருக்கு பலம் சேர்க்கும் என நினைத்த சமந்தா ஆசையில் மண் விழுந்த நிலையில்,  தற்போது சில பாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா பேச்சுவார்த்தை ஒரு புறம் நடத்தி கொண்டிருப்பதாகவும், ஹாலிவுட் படம் ஒன்றிலும் இவர் நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அர்ஜுன் கபூருடன் டேட்டிங்

சமந்தாவின் திரை உலக வாழ்க்கை என்னமோ... பிரைட்டாக இருந்தாலும் இவருடைய பர்சனல் வாழ்க்கை தான் கொஞ்சம் டல்லாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தாயா விவாகரத்தை அறிவித்த ஒரே வருடத்தில் பாலிவுட் பட நடிகையுடன் டேட்டிங் செய்ய துவங்கி, விரைவில் அவரை திருமணமும் செய்யவும் உள்ளார்.

அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!

ஆனால் இதுவரை சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த இந்த தகவலையும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், நடிகை சமந்தா அஜித்தின், நேர்கொண்ட பார்வை, துணிவு போன்ற படங்களை தயாரித்த போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செய்து வருகிறாரா? என நெட்டிசன்கள் கேட்டு... புது புரளிக்கு வழி வகுத்துள்ளனர்.

சமந்தாவின் போஸ்ட் 

அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!

சமந்தா தன்னுடைய instagram பக்கத்தில் கவிதை ஒன்றை எதார்த்தமாக போஸ்ட் செய்திருந்த நிலையில், அதற்கு அர்ஜுன் கபூர் இந்த கவிதை எனது வீட்டின் சுவரில் மாற்றப்பட்டிருக்கிறது என கூற, அதற்கு சம்மு கம்முனு இருக்காமல் தன்னுடைய அன்பின் வெளிப்பாடாக ஹார்டின்ஸ் எமோஜிகளை பறக்க விட, பின்னர் இந்த நெட்டிசன்களுக்கு சொல்லவா வேண்டும்? அர்ஜுன் கபூருடன் டேட்டிங்கா... போனி கபூருக்கு மருமகளாக போறீங்களா? என வாயிக்கு வந்ததை கமெண்டில் போட்டு தாக்கி வருகின்றனர். ஒரு வேலை இது உண்மையா இருக்குமோ... ச்ச ச்ச அப்படி இருக்க வாய்ப்புகள் இல்ல. அவர் தான் தன்னை விட வயது மூத்த நடிகை மலைக்கா அரோராவை பல வருஷமா டேட்டிங் செய்து வருகிறாரே பாஸ். எதுக்கும் என்ன நடக்குதுன்னு கொண்டும் வெயிட் பண்ணி பார்ப்போம்!!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?

TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!

Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Embed widget