மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ராகவா லாரன்ஸுடன் போட்டோ எடுத்துக்கொண்ட ரீல் ஜெயலலிதா!
சந்திரமுகி 2 செட்டில் இருந்து ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
![சந்திரமுகி 2 செட்டில் இருந்து ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/5d58979fb2b0f9d5658110fe53f921bc1678888221176501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கங்கனா ரனாவத்துடன் ராகவா லாரன்ஸ்
1/6
![ரஜினி காந்த் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/5b94813654c68505685128041b2a5d03c233e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினி காந்த் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
2/6
![இந்தப் படத்தை முதல் பாகத்தின் இயக்குநர் பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/a1500d5854e3da147ef3104134ad5c25a48db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தப் படத்தை முதல் பாகத்தின் இயக்குநர் பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளனர்.
3/6
![இந்நிலையில் கங்கனா, லாரன்ஸ் உடன் எடுத்த புகைப்படத்துடன் அவரைப் புகழ்ந்து தள்ளி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் கங்கனாவின் பகுதிகள் ஷுட்டிங் முடிந்ததால் அவர் லாரன்ஸ் உடன் எடுத்த புகைப்படத்துடன் அவரைப் புகழ்ந்து தள்ளி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/2ed86421b770e29bb975e90e924b15bf9d24d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் கங்கனா, லாரன்ஸ் உடன் எடுத்த புகைப்படத்துடன் அவரைப் புகழ்ந்து தள்ளி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் கங்கனாவின் பகுதிகள் ஷுட்டிங் முடிந்ததால் அவர் லாரன்ஸ் உடன் எடுத்த புகைப்படத்துடன் அவரைப் புகழ்ந்து தள்ளி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
4/6
![“லாரன்ஸ் மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் ராகவா சார் ஒரு நடனக் கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினாலும் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்பட தயாரிப்பாளராக இருக்கிறார். கனிவான மற்றும் அற்புதமான மனிதராகவும் இருக்கிறார்”என கங்கனா பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/6fb8730ea0952c63bceafc300a96fdcf73a50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
“லாரன்ஸ் மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் ராகவா சார் ஒரு நடனக் கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினாலும் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்பட தயாரிப்பாளராக இருக்கிறார். கனிவான மற்றும் அற்புதமான மனிதராகவும் இருக்கிறார்”என கங்கனா பதிவிட்டுள்ளார்.
5/6
![சந்திரமுகி 2 வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/be5b35afefb4b37d07ea9f10480163f67d898.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சந்திரமுகி 2 வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6/6
![சந்திரமுகி 2, கங்கனாவின் மூன்றாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/0e569342e90b2827066cfaa9f881ad52cc759.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சந்திரமுகி 2, கங்கனாவின் மூன்றாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 15 Mar 2023 09:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion