மேலும் அறிய
Kamal Haasan : கமல் தனியாக பிசினஸ் செய்து வருகிறாரா..? சொல்லவே இல்ல!

கமல் ஹாசன்
1/6

கடந்த பத்து ஆண்டுகளில் கமல் பல படங்களில் நடித்தாலும் இவரின் பாபாநாசமும், விக்ரமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
2/6

எதிர்பாராத விதமாக, விக்ரம் கோடிக்கணக்கான வசூலை குவித்தது. இவரது ராஜ் கமல் ஃபிலிம்ஸ், தற்போது சிம்புவின் 48 படத்தை தயாரிக்கவுள்ளது.
3/6

சின்னத்திரையில் பிக்பாஸ் முதல் சீசனிலிருந்து ஆறாவது சீசன் வரை தொகுத்து வழங்கினார்
4/6

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக, உலகெங்கும் சுற்றி வருகிறார் கமல்.
5/6

சினிமா துறையில் பன்முகங்களை கொண்ட கமல், வணிக துறையிலும் அசத்தி வருகிறார்.
6/6

இவர், கே.ஹெச். ஹவுஸ் ஆஃப் காதர் என்ற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக கமல் பதிவிட்ட புகைப்படம்தான் இது.
Published at : 23 May 2023 07:17 PM (IST)
Tags :
Kamal Haasanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion