மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Mr&Mrs Mahi wrapped : ஜான்வி கபூரின் 'மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி’ படப்பிடிப்பு நிறைவு!
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் ஜான்வி கபூர் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
![இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் ஜான்வி கபூர் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/f97cf0667b7af24ee57693f1d55a7ba81682936270997501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி
1/6
![இயக்குநர் சரண் சர்மா இயக்கத்தில் ராஜ் குமார் ராவ் மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி’.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/f5b3902e560733c03ae6b646ec242bfa95488.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் சரண் சர்மா இயக்கத்தில் ராஜ் குமார் ராவ் மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி’.
2/6
![இந்த படம் ஒரு கிரிக்கெட்-ட்ராமா திரைப்படமாக உருவாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/e34b180ad43f78ecc0e269878585a1f255cf7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படம் ஒரு கிரிக்கெட்-ட்ராமா திரைப்படமாக உருவாகி வருகிறது.
3/6
![இந்த திரைப்படத்தை தர்மா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/d9e8bd92c1604709606fe456d8b5a52047a69.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படத்தை தர்மா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
4/6
![தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் ஜான்வி கபூர் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/bb1f4a2814bfdd3ffb2c101f517845b7a1368.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் ஜான்வி கபூர் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
5/6
![சூரிய அஸ்தமன புகைப்படத்தை பகிர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்ததை குறிப்பிட்டுள்ள ஜான்வி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/f9f55e372c4ef052db0685b027a8c9e447027.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூரிய அஸ்தமன புகைப்படத்தை பகிர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்ததை குறிப்பிட்டுள்ள ஜான்வி.
6/6
![இதற்கு முன்னதாக ஜான்வி கபூர் மற்றும் ராஜ் குமார் ராவ் ரூகி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/9e4439c65fc0f352debc23fa81908ce94c54d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்னதாக ஜான்வி கபூர் மற்றும் ராஜ் குமார் ராவ் ரூகி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 01 May 2023 05:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தஞ்சாவூர்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion