மேலும் அறிய
Janhvi Alia Photos : பஞ்சு மிட்டாய் அலியா பட்.. தங்க மயில் ஜான்வி கபூர்.. கல்யாண வீட்டில் கவனத்தை ஈர்த்த நடிகைகள்!
Janhvi Kapoor and Alia Bhatt : அம்பானி வீட்டு கல்யாண நிகழ்ச்சியில் நடிகைகள் அலியா பட் மற்றும் ஜான்வி கபூர் சூப்பராக ட்ரெஸ் செய்து கலக்கினார்.
ஆலியா பட் - ஜான்வி கபூர்
1/6

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அனந்த் - ராதிகா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
2/6

திருமண வைபோகத்தில் தங்க நிற உடை அணிந்து தங்க சிலை போல் காட்சியளித்தார்.
Published at : 13 Jul 2024 05:15 PM (IST)
மேலும் படிக்க





















