மேலும் அறிய
Advertisement

Iswarya Menon : ஜோர்டான் நாட்டில் குட்டி போட்டோஷூட் நடத்திய ஹிப் ஹாப் ஆதியின் நடிகை!
Iswarya Menon Vacation photos : ஜோர்டான் நாட்டிற்கு சென்ற ஐஸ்வர்யா மேனன், இவரின் அழகுடன், அந்நாட்டின் அழகையும் சேர்த்து போட்டோ எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்
1/8

கோலிவுட்டின் அழகிகளுள் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்
2/8

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்
3/8

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், ஈரோட்டில் படித்து வளர்ந்தார்
4/8

காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் அறிமுகமானார்
5/8

ஹிப் ஹாப் ஆதியுடன், நான் சிரித்தால் படத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் பிரபலமானார்.
6/8

மற்ற ஹீரோயின்களை போல, இவரும் இன்ஸ்டாவில் செம ஆக்டீவ்.
7/8

தற்போது ஜோர்டான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
8/8

இவரின் அழகுடன், ஜோர்டான் நாட்டின் அழகையும் சேர்த்து போட்டோ எடுத்துள்ளார்.
Published at : 03 Feb 2023 10:16 PM (IST)
Tags :
Iswarya Menonமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion