மேலும் அறிய
HBD Malavika Mohanan |அந்த கண்ண பார்த்தாக்கா.... மாளவிகா மோகனன் பிறந்தநாள் ஆல்பம்!

மாளவிகா மோகனன்
1/8

மாளவிகா மோகனன் ஒளிப்பதிவாளர் K. U. மோகனனின் மகள்
2/8

மாளவிகா மோகனன் மலையாள சூப்பர் ஸ்டார் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘பட்டம் போல் ’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
3/8

மஜித் மஜிதியின் திரைப்படமான "பியாண்ட் தி கிளவுட்ஸில்" நடித்த பிறகு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்
4/8

அவரது அடுத்த படமான 'நிர்நாயகம்' திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக சிறப்பு ஜூரி விருதை வென்றார்
5/8

மும்பை வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியா படித்தார். 'தி ஸ்கார்லெட் ஜன்னல்' என்ற சொந்த பேஷன் பிளாக் ஒன்றை வைத்து இருக்கிறார்
6/8

கல்லூரி நாட்களில்,ஈவ்-கிண்டலுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார் - ‘சப்பால் மாருங்கி’.
7/8

கார்த்திக் சுப்பராஜின் பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்
8/8

"மாஸ்டர் " திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் பெயரை பெற்று தந்தது
Published at : 04 Aug 2021 11:12 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2025
உலகம்
உலகம்
Advertisement
Advertisement