மேலும் அறிய
Nayanthara Photos : இணையத்தை கலக்கும் நடிகை நயன்தாராவின் கருப்பு புடவை க்ளிக்ஸ்..!
Nayanthara Photos : கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.

நயன்தாரா
1/6

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்து முடிந்தது.
2/6

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
3/6

அந்த வகையில் நடிகை நயன்தாராவும் இந்த நிக்ழ்ச்சியில் கலந்து கொண்டார்.
4/6

இவர் இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ் மற்றும் டிசைனர் புடவை அணிந்து கலந்து கொண்டுள்ளார்.
5/6

கருப்பு நிறப் புடவை நயனுக்கு நச்சென்று பொருந்தியுள்ளது.
6/6

தற்போது நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Published at : 08 Jan 2024 06:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion