மேலும் அறிய
Vijay Rambha Photos : ரம்பாவை குடும்பத்துடன் சந்தித்த தவெக தலைவர் விஜய்!
Vijay Rambha Photos : 90களில் ஒன்றாக நடித்த விஜய் - ரம்பா நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளனர்.
விஜய் ரம்பா புகைப்படங்கள்
1/6

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், அரசியலிலும் கால் பதித்துவிட்டார். தமிழக வெற்றி கழகத்தின் தலைரான இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
2/6

முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் கைவசம் உள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, இனி படங்களில் நடிக்க போவதில்லை என்றும் அவர் முன்னதாக கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலர் வருத்தம் அடைந்தனர்.
Published at : 17 Jul 2024 04:53 PM (IST)
மேலும் படிக்க





















