மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
Lagaan Twenty Years: லகான் திரைப்படத்தின் இருபது ஆண்டுகள் : ஒரு பார்வை..!
லகான்
1/7

அமீர்கான் இந்த படத்திற்கு முன்பு வரை, வேஷ்டி அணிந்ததில்லை. ஒரேநாளில் அதை எப்படிக் கட்டுவது என்று கற்றுக்கொண்டார்
2/7

புவன் கதாபாத்திரத்திற்கு முதல் தேர்வு அபிஷேக் பச்சன்.
3/7

கதாநாயகியின் பாத்திரத்திற்கான முதல் தேர்வு, அமீருக்கு பிடித்தமான ராணி முகர்ஜி.
4/7

நிதின் தேசாய்க்கு பூஜில் உள்ள ஒரு கிராமத்தை அப்படியே வடிவமைக்கும் பணி கொடுக்கப்பட்டது
5/7

கோவரிக்கரும் மற்றும், அமீர் கானும் அதற்கு முன்பாக முன்பு பாஜி படத்தில் ஒன்றாக வேலை செய்திருந்தனர்
6/7

லகானில் நடித்த பிரிட்டிஷ் நடிகர்களில் இருவர், பூஜில் படப்பிடிப்பின்போது திருமணம் செய்துகொண்டனர்.
7/7

கிரேசி சிங் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, 40-க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் பட்டியலிடப்பட்டனர்
Published at : 15 Jun 2021 10:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















