மேலும் அறிய
Grammy Awards : ரசிகர் கையில் விருது வாங்கிய அடெல்..போட்டோக்களை ஷேர் செய்து மகிழ்ந்த ராக்!
Grammy Awards: சமீபத்தில் நடைப்பெற்ற கிராமி விருதுகளில் ஆங்கிலப் பாடகி அடெலிற்கு சிறந்த பாப் பாடகருக்கான விருது கிடைத்தது. இந்த விருதை, அவரது ரசிகரான தி ராக் வழங்கியுள்ளார்.
பாடகி அடெல் மற்றும் நடிகர் ராக்
1/9

மிகவும் பிரபலமான ஆங்கிலப் பாடகி, அடெல்
2/9

தி ராக் என்றழைக்கப்படும் நடிகர், ட்வைன் ஜான்சன்
3/9

அடெல்லும் தி ராக்கும் நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர்
4/9

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த கிராமி விருதுகளில் கலந்து கொண்டனர்
5/9

அப்போது அடெலிற்கு சிறந்த பாப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது
6/9

இந்த விருதினை தி ராக்தான் அடெலிற்கு வழங்கியுள்ளார்
7/9

இவர்கள் இதற்கு முன்னர் சந்தித்ததே இல்லையாம்
8/9

இதுதான் திராக்-அடெல் சந்திப்பது முதல் முறையாம்
9/9

தி ராக், அடெலின் பெரிய ரசிகர் என்பது குறிப்பிடதக்கது
Published at : 09 Feb 2023 02:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















