மேலும் அறிய
Thangalaan: ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோவில் சீறிப்பாயும் காளையாக சியான்..வைரலாகும் படக்குழுவின் பதிவு!
Thangalaan: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ சியானின் பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது.
![Thangalaan: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ சியானின் பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/b6034abb6913b6a81695267b325586a81681713757553572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கலான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ
1/10
![பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/f3ccdd27d2000e3f9255a7e3e2c488005aa55.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகியுள்ளது.
2/10
![ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்குவதால் பட அறிவிப்பு வெளியான போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/30e62fddc14c05988b44e7c02788e187c0290.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்குவதால் பட அறிவிப்பு வெளியான போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
3/10
![தங்கலான் படத்தின் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/18e2999891374a475d0687ca9f989d83d6c11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கலான் படத்தின் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
4/10
![ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/156005c5baf40ff51a327f1c34f2975b2b6cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றன.
5/10
![இந்த படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப் படம் எடுக்கப்பட்ட கோலார் பகுதியில் சமீபத்தில் நிறைவடைந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/032b2cc936860b03048302d991c3498f16463.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப் படம் எடுக்கப்பட்ட கோலார் பகுதியில் சமீபத்தில் நிறைவடைந்தது.
6/10
![விக்ரம் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை மேலும் சிறப்பிக்கும் வகையில், தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/fe5df232cafa4c4e0f1a0294418e5660a5648.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்ரம் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை மேலும் சிறப்பிக்கும் வகையில், தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
7/10
![இதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது, பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது, செட் போடும் பணிகள் உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/d0096ec6c83575373e3a21d129ff8fef06d4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது, பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது, செட் போடும் பணிகள் உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளது.
8/10
![வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், விக்ரம் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கலான் படத்தின் லுக்கில் தான் கலந்து கொள்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/8cda81fc7ad906927144235dda5fdf1510443.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், விக்ரம் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கலான் படத்தின் லுக்கில் தான் கலந்து கொள்கிறார்.
9/10
![தங்கலான் படத்திற்காக உடல் எடையை குறைத்து தன்னை மெருக்கேற்றி கொண்டுள்ளார் சியான் விக்ரம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/799bad5a3b514f096e69bbc4a7896cd9b330c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கலான் படத்திற்காக உடல் எடையை குறைத்து தன்னை மெருக்கேற்றி கொண்டுள்ளார் சியான் விக்ரம்.
10/10
![படக்குழுவின் தரப்பில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/ae566253288191ce5d879e51dae1d8c399907.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படக்குழுவின் தரப்பில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Published at : 17 Apr 2023 12:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion