மேலும் அறிய
Celebrities Pongal Photos : அன்பு பொங்க குடும்பத்துடன் தை முதல் நாளை கொண்டாடிய திரை பிரபலங்கள்!
Celebrities Pongal Photos : குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய திரை பிரபலங்களில் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஹரிஷ் கல்யாண், விமல், பாரதி ராஜா
1/6

இயக்குநர் மாரி செல்வராஜ் தன் குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து “அனைத்து அன்பிற்கும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ” என தனது பொங்கல் வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
2/6

தனது குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் அருண் விஜய், பொங்கள் வாழத்தை இன்ஸ்டா பக்கத்தின் மூலம் பதிவிட்டுள்ளார்.
3/6

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவிட்டதுடன் “உள்ளத்தில் உற்சாகம் பொங்க, வாழ்க்கையில் அனைத்து வளங்கள் வளர, அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று தனது பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
4/6

நடிகர் விமலின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படம்..
5/6

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சாந்தனு, “அன்பு சொந்தங்களுக்கு எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ” என்றும் பதிவிட்டுள்ளார்.
6/6

ஸ்டைலாக ஜீன்ஸில் பொங்கலை கொண்டாடிய பழம்பெரும் இயக்குநர் பாரதி ராஜா.
Published at : 15 Jan 2024 02:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement