மேலும் அறிய
Milli Bobby Brown: காதலரை கரம் பிடிக்க இருக்கும் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் நாயகி..உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Milli Bobby Brown: ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் தொடரில் நாயகியாக நடித்துள்ள மில்லி பாபி ப்ரவுன் தனது காதலரை கரம் பிடிக்க உள்ளார்.

காதலருடன் மில்லி பாபி பிரவுன்
1/6

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் என்ற பிரபலமான நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் முக்கிய கதாப்பத்திரமாக வருபவர் மில்லி பாபி பிரவுன்
2/6

இவருக்கு இந்திய அளவில் பல ரசிகர்கள் உள்ளனர்
3/6

மில்லி பாபி பிரவுன், ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் தொடரில் லெவன் எனும் கதாப்பாத்திரத்தில் வருவார்.
4/6

இவர், கடந்த சில வருடங்களாக ஜேக் என்பவரை காதலித்து வந்தார்.
5/6

தனது காதலரை விரைவில் கரம் பிடிக்க உள்ளதாக மில்லி இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
6/6

இதனால், இவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மில்லிக்கு 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 12 Apr 2023 10:22 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion