மேலும் அறிய
Sobhita Naga Chaitanya : நாகர்ஜுனா மகன் மீது காதல் மழை பொழியும் பொன்னியின் செல்வன் நடிகை!
Sobhita Naga Chaitanya : இன்ஸ்டா பக்கத்தில் நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் சோபிதா.
சோபிதா நாக சைதன்யா
1/6

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் கடந்த ஆகஸ்ட் ஆம் தேதி நிச்சயம் முடிந்தது.
2/6

உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் சூழ நடந்த இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது
Published at : 10 Aug 2024 10:42 AM (IST)
மேலும் படிக்க



















