மேலும் அறிய
Sid Kiara Wedding : கண்கள் முழுவதும் காதலுடன் திருமண புகைப்படங்களை ஷேர் செய்த பாலிவுட் ஜோடி!
SidKiara Wedding: பாலிவுட்டில் ட்ரெண்டிங் ஜோடியாக விளங்கும் சித்தார்த்-கியாரா, தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்துள்ளனர்.
சித்-கியாராவின் திருமணபுகைப்படங்கள்
1/10

இணையத்தில் வைரலாகி வரும் ஜோடி, சித்தார்த்-கியாரா
2/10

சேர்ஷா படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது
Published at : 08 Feb 2023 11:42 AM (IST)
மேலும் படிக்க



















