மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shruti Haasan Photos : கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan Photos : கருப்பு நிற உடையில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
![Shruti Haasan Photos : கருப்பு நிற உடையில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/078853babdacb76ec7e89e81f7a9f83a1708498959606572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ருதி ஹாசன்
1/6
![இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/946a2b56d109295ad2f795e0b511fdb4f2c28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
2/6
![ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/64f6d75d0b49b4b27b4757821260089e7d9fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3/6
![எல்லோரிடமும் இனிமையாக பழக கூடிய ஸ்ருதி மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசிவிடுவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/70cf64aac3baa6d6be08313e8ca7e7346a549.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எல்லோரிடமும் இனிமையாக பழக கூடிய ஸ்ருதி மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசிவிடுவார்.
4/6
![சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'சலார்' படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/3f44ecf9408935303c677e22ace961c525db7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'சலார்' படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
5/6
![தற்போது இவர் கருப்பு நிற உடை அணிந்து போட்டோஷுட் எடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/88d5974f0a1161b208db3fa23592145bdefdf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் கருப்பு நிற உடை அணிந்து போட்டோஷுட் எடுத்துள்ளார்.
6/6
![அதில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/8d07f4e8ba5e4536d589f8040342c9dad8e44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published at : 21 Feb 2024 12:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion